company provided

img

நிறுவனம் வழங்கிய ரூ.1 லட்சத்து 20 ஆயிரம்

நிறுவனம் வழங்கிய ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் நிதியுதவியுடன் இலங்கையில் நடந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பாரா தடகளத்தில் கலந்து கொண்ட குடியாத்தம் வெங்கடாசலம் வட்டு எறிதலில் தங்கமும் குண்டு எறிதலில் வெள் ளிப் பதக்கமும் வென்று சொந்த ஊர் திரும்பினார்